Shocking information for the year 2022 In the report released by the International Labor Organization, The Unemployment of the youth between 15 years and 34 years of age India ranks first at 23.22% This phenomenon is very sad. Between the ages of 35 and 58, the chances are twice as high, and the central government has given statistics that 3548 people committed suicide across the country in 2020 due to unemployment.


2022 ஆண்டுக்கான அதிர்ச்சி தரும் தகவல் சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் வேலை வாய்ப்பு இன்மை 15 வயது முதல் 34 வயது வரை உள்ள இளைஞர்களின் வேலை வாய்ப்பு இன்மை இந்தியா முதலிடம் வகிக்கிறது 23.22% இந்த நிகழ்வு மிகவும் வருத்தமாக உள்ளது. 35 வயது முதல் 58 வயது வரை இரண்டு மடங்கு அதிகம் ஆகும் வாய்ப்பு உள்ளது, கடந்த 2020ம் ஆண்டு வேலையின்மையின் காரணமாக நாடு முழுவதும் 3548 பேர் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய அரசு புள்ளி விவரங்கள் கொடுத்துள்ளது.


If this situation continues, chances are high that our children will get involved in drugs and anti-social activities. Let's unite so that our children can escape from that situation or not fall into that situation.

இந்த நிலைமை தொடர்ந்தால் நம் பிள்ளைகள் போதைப் பொருட்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட கூடிய சூழ்நிலை உருவாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. நம் குழந்தைகள் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்க அல்லது அந்த சூழ்நிலைக்கு தல்லப்படாமல் இருக்க நாம் ஒன்றுபடுவோம்.


Many mothers and fathers are struggling to protect their children even though they have money.

பல தாய் தந்தைகள் பணம் பொருள் இருந்தும் தங்கள் குழந்தைகளை பாதுகாக்க முடியாமல் குழந்தைகளை இழந்து வாடி துடித்து கொண்டிருக்கின்றனர்.


So now we are the future of our nation? Is the livelihood of our descendants in question?

ஆகவே இப்போது நாம்  நமது தேசத்தின் எதிர்காலம் ? நமது சந்ததியினர் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது ? 


Important Note It is very sad that no leaders have raised awareness about this shocking information till date.

முக்கிய குறிப்பு இந்த அதிர்ச்சி தரும் தகவல் குறித்து எந்த தலைவர்களும்  இன்று வரை விழிப்புணர்வு ஏற்படுத்த வில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது..,


Small, Micro, medium and Corporate Companies, Newspaper, Television, Small Screen, Big screen, Government sector and private sector workers, educational institutions, medical sectors, food sectors - all our children, our future generations, we call with love to protect their livelihood.

சிறு, குரு, நடுத்தர, பெரிய கார்பரேட் நிறுவனங்கள், பத்திரிகை, தொலைக்காட்சி, சின்னத்திரை, பெரிய திரை, அரசு துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ துறைகள், உணவு துறைகள் - அனைவரும் நமது பிள்ளைகள் நமது எதிர்கால சந்ததியினர் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட அன்புடன் அழைக்கின்றோம்.


As Jallikattu won unitedly when we all work together our children's future and our posterity's livelihood will be secured, let's act together as Indians, one for you, one for you, your alliance, alliance for our future generations, come on.

ஜல்லிக்கட்டு ஒன்றினைந்து வெற்றி பெற்றது போல் நாம் அனைவரும் இணைந்து செயல்படும் போது நம் குழந்தைகள் எதிர்காலம் நம் சந்ததியினர் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும், இந்தியர்களாய் ஒன்றினைந்து செயல்படுவோம், 


உங்களில் ஒருவன், உங்களுக்காக ஒருவன், உங்கள் பேரமைப்பு, நம் எதிர்கால சந்ததியினர்களுக்கான பேரமைப்பு, வாருங்கள்.