ATNPTNP - Employer / Business Owners Meet Registration
Meeting Date & Time: 14-06-2024 only 600 seats Friday 05.00 Am to 08.00 pm
Venue: Fortal Hotel, Egmore, Chennai
Contact us at: (+91) 98432 19235 (+91) 99654 92549 atnptnp@gmail.com https://www.atnptnp.com/
You Tube: https://youtu.be/e0DqO39ocm0
Registration Forms: https://forms.gle/JEcUEDYRV1aEY8yX8
ATNPTNP ( Anaithu Thozhil Niruvanangal Pothumakkal Thozhilargal Nala Peramaippu )
அனைத்து தொழில் நிறுவனங்கள் பொது மக்கள் மற்றும் தொழிலாளர்கள் நல பேரமைப்பு
உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றேன்
ஒன்றுபடுவோம்
செயல் படுவோம்
வெற்றி பெறுவோம்
உங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கு இன்றே இணைந்து கொள்ளவும் - Join us Member today for your Business / Company's Success | Grow
1. கல்வி நிறுவனங்கள், மருத்துவதுறைகள், சிறு, குறுந்தொழில், நடுத்தர மற்றும் பெரிய தொழில் நிறுவனங்கள்ளின் நிறுவனர் அல்லது முதலாளிகளா நீங்கள் ??
( Are you founder or employer of educational institutions, medical institutions, small, micro, medium and large enterprises?? )
2. உங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிப்பவர்கள் யார்?
Who are the key players in your company's success?
3. உங்கள் நிறுவனத்தின் 100 சதவிகித லாபம் கிடைக்க தடையாய் இருப்பது எது ?
What is preventing your company | Business from achieving 100% Profit ?
4. உங்கள் தொழிலின் முன்னேற்றத்திற்கு மத்திய மாநில அரசின் நலத்திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கிடைத்தால் எப்படி இருக்கும்?
How would it be if you get awareness about the welfare schemes of the central state government for the advancement of your career?
5. உங்கள் நிறுவனத்தின் தொழில் பரிந்துரைகள் கிடைக்கப்பெற்றால் எப்படி இருக்கும்?
What if your company's | Business career recommendations & Referrals are available?
6. தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் நலனில் அக்கறை கொள்ள ஓர் பேர் அமைப்பு இருந்தால் எப்படி இருக்கும்?
What if there was a body of people to look after the welfare of companies and workers?
7. உங்கள் எதிர்காலம் உங்கள் குழந்தைகள்/ உங்கள் குழந்தைகள் தொழிலாளர்கள் ஆவார்களா அல்லது முதலாளிகளாவார்களா அவர்களுக்கு என்று ஒரு பெரிய களம் இருந்தால் எப்படி இருக்கும் ? ? ?....
What if your future is a big field for your children/ whether your children will be workers or employers ? ? ?....
8. வளர்ந்த, வளர்ந்து கொண்டிருக்கின்ற, வளர போகும் நிறுவனங்களின் நிறுவனர் அல்லது முதலாளிகளுடன் அனுபவம் கிடைக்க பெற்றாள் எப்படி இருக்கும்??
How about getting experience with founders or bosses of companies that have grown, are growing, are going to grow ? ?
9. தொழிலாளர்கள் பற்றாக்குறையால் நஷ்டத்தை சந்திக்கின்றீர்களா?
Are you facing losses due to lack of workers?
10. தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு ஒரு நிரந்தர தீர்வு கிடைத்தால் எப்படி இருக்கும் ?
What if there is a permanent solution to the labor shortage?
11. நமது தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தால் எப்படி இருக்கும்.
How about playing an important role in the (GDP) economic development of our nation.
இன்னும் பல்வேறு பெரிய கொள்கைகளுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது - Still started with various big principles
இன்றே பதிவு செய்து கொள்ளவும் - Register Today - Join with Member
Call +91 9843219235 +91 9965492549, +91 917685 19293
Need to Fund Donners Also
80G Available
www.atnptnp.com
நமது அமைப்பின் கொள்கைகளை உங்கள் நண்பர்கள் மற்றும் நீங்கள் பணிபுரியும் நிறுவனத்தின் நிறுவனங்கள் நிறுவனத்தின் முக்கிய பதவி வகிப்பவர்களிடம் தெரிவிக்கும் படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். I humbly request you to convey the principles of our society to your friends and the organizations of the company you are working with.
நன்றி
ரா பிரபு
தலைவர்
ATNPTNP ( Anaithu Thozhil Niruvanangal Pothumakkal Thozhilargal Nala Peramaippu )
அனைத்து தொழில் நிறுவனங்கள் பொது மக்கள் மற்றும் தொழிலாளர்கள் நல பேரமைப்பு
3rd Floor, VMP Complex, 200 Ft Radial road, Pallikaranai, Chennai 600100
Notes: Book The Appointment on Direct Visit