ATNPTNP Next Meeting on 14th June 2024 - Business & Social Responsibility & Services
Industrial Revolution தொழிற்புரட்சி
தொழில் நிறுவனங்கள் & தொழிலாளர்கள் மாநாடு விரைவில்
5000 Employers.. 1 Lakh Employees 50 Business Sectors.... 50 Colleges 100 Ngo's 100 Society's Participating e23 & e24 Conference Coming Soon ..
Reg No: 218/2022 ATNPTNP : ANAITHU THOZHIL NIRUVANANGAL POTHUMAKKAL THOZHILARGAL NALAPERAMAIPPU
CSR Certificate No. CSR00063472 80G - Unique Registration Number : AANAA8732BF20221 NGO DARPAN Unique Id: TN/2023/0352686
Shocking information for the year 2022 In the report released by the International Labor Organization, The Unemployment of the youth between 15 years and 34 years of age in India ranks first at 23.22% This phenomenon is unfortunate. Between the ages of 35 and 58, the chances are twice as high, and the central government has given statistics that 3548 people committed suicide across the country in 2020 due to unemployment.
2022 ஆண்டுக்கான அதிர்ச்சி தரும் தகவல் சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் வேலை வாய்ப்பு இன்மை 15 வயது முதல் 34 வயது வரை உள்ள இளைஞர்களின் வேலை வாய்ப்பு இன்மை இந்தியா முதலிடம் வகிக்கிறது 23.22% இந்த நிகழ்வு மிகவும் வருத்தமாக உள்ளது. 35 வயது முதல் 58 வயது வரை இரண்டு மடங்கு அதிகம் ஆகும் வாய்ப்பு உள்ளது, கடந்த 2020ம் ஆண்டு வேலையின்மையின் காரணமாக நாடு முழுவதும் 3548 பேர் தற்கொலை செய்து கொண்டதாக மத்திய அரசு புள்ளி விவரங்கள் கொடுத்துள்ளது.
If this situation continues, chances are high that our children will get involved in drugs and anti-social activities. Let's unite so that our children can escape from that situation or not fall into that situation.
இந்த நிலைமை தொடர்ந்தால் நம் பிள்ளைகள் போதைப் பொருட்கள் மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபட கூடிய சூழ்நிலை உருவாகும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. நம் குழந்தைகள் அந்த சூழ்நிலையில் இருந்து தப்பிக்க அல்லது அந்த சூழ்நிலைக்கு தல்லப்படாமல் இருக்க நாம் ஒன்றுபடுவோம்.
Many mothers and fathers are struggling to protect their children even though they have money.
பல தாய் தந்தைகள் பணம் பொருள் இருந்தும் தங்கள் குழந்தைகளை பாதுகாக்க முடியாமல் குழந்தைகளை இழந்து வாடி துடித்து கொண்டிருக்கின்றனர்.
So now we are the future of our nation? Is the livelihood of our descendants in question?
ஆகவே இப்போது நாம் நமது தேசத்தின் எதிர்காலம் ? நமது சந்ததியினர் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது ?
Important Note It is very sad that no leaders have raised awareness about this shocking information till date.
முக்கிய குறிப்பு இந்த அதிர்ச்சி தரும் தகவல் குறித்து எந்த தலைவர்களும் இன்று வரை விழிப்புணர்வு ஏற்படுத்த வில்லை என்பது மிகவும் வருத்தமளிக்கிறது..,
Small, Micro, medium, and Corporate Companies, Newspapers, Television, Small Screen, Big screen, Government sector and private sector workers, educational institutions, medical sectors, food sectors - all our children, our future generations, we call with love to protect their livelihood.
சிறு, குரு, நடுத்தர, பெரிய கார்பரேட் நிறுவனங்கள், பத்திரிகை, தொலைக்காட்சி, சின்னத்திரை, பெரிய திரை, அரசு துறை மற்றும் தனியார் துறையில் பணிபுரிபவர்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவ துறைகள், உணவு துறைகள் - அனைவரும் நமது பிள்ளைகள் நமது எதிர்கால சந்ததியினர் வாழ்வாதாரம் பாதுகாக்கப்பட அன்புடன் அழைக்கின்றோம்.
As Jallikattu won unitedly when we all work together our children's future and our posterity's livelihood will be secured, let's act together as Indians, one for you, one for you, your alliance, alliance for our future generations, come on.
ஜல்லிக்கட்டு ஒன்றினைந்து வெற்றி பெற்றது போல் நாம் அனைவரும் இணைந்து செயல்படும் போது நம் குழந்தைகள் எதிர்காலம் நம் சந்ததியினர் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும், இந்தியர்களாய் ஒன்றினைந்து செயல்படுவோம்,
உங்களில் ஒருவன், உங்களுக்காக ஒருவன், உங்கள் பேரமைப்பு, நம் எதிர்கால சந்ததியினர்களுக்கான பேரமைப்பு, வாருங்கள்.
அனைத்து தொழில் நிறுவனங்கள் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் நல பேரமைப்பு - மதம், இனம், மொழி, அரசியல், இவற்றுக்கு அப்பாற்பட்டு, ஒரு மனித நேயத்துடன் மற்றும் எதிர்கால தலைமுறையினர்ருக்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு பெரிய பேரமைப்பாகும்...
All Employer General Public and Employees Welfare Society – regardless of religion, caste, language, politics, etc., a great union with humanity and for the sake of future generations.
இந்த பேரமைப்பு, சிறு தொழில் முதல் பெரிய 'தொழில் நிறுவனங்கள் மற்றும் நிறுவனர்கள், நிறுவனத்தின் உயர் பதவியில் இருப்பவர்கள் முதல் கடை நிலை ஊழியர்கள் வரை அனைவரையும் ஒன்றிணைத்தும், வேலை வாய்ப்புகளை தேடி அலைந்து கொண்டிருக்கின்ற, அனுபவம் வாய்ந்த அனுபவம் இல்லாத அனைத்து தொழிலாளர்களையும் ஒருங்கிணைத்தும்.
This Society will bring together everyone from small businesses to large enterprises and founders, company executives to shop floor employees, and unskilled workers who are on the move looking for job opportunities.
படித்த, படிக்காத, படித்துக் கொண்டிருக்கின்ற எதிர்கால தலைமுறையினர் வேலை வாய்ப்புகளை தேடி அலையாமல், அவர்களுக்கென்று ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும், மற்றும் சிறு தொழில் முதல் பெரிய தொழில் நிறுவனங்கள் நிறுவுவதற்கும், செயல்படுத்துவதற்கும், தொழில் முனைவோர்களை ஊக்கப்படுத்தும் விதத்திலும், அனைவரையும் ஒன்றிணைத்து,
Educated, uneducated and studying future generations should not wander in search of job opportunities, but should create an organization for themselves, and in a way to establish and operate enterprises from small to large enterprises, in a way that encourages entrepreneurship, bringing everyone together,
அனுபவம் இல்லாதவர்களுக்கு அனுபவம் வாய்ந்தவர்களின் அனுபவத்தை தெரியப்படுத்தி அனைவரையும் வெற்றி பெற வைப்பதற்கும் நிறுவனத்தின் பணியாளர்கள் பற்றாக்குறையை போக்குவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட ஒரு பெரிய பேரமைப்பு இந்த அமைப்பாகும் This Society is a big organization created to bring the experience of the experienced to the inexperienced to make everyone successful and to overcome the manpower shortage in the company.
🙏 ஒன்று படுவோம் 🙏 செயல் படுவோம் 🙏 வெற்றி பெறுவோம் 🙏
National President : Prabu Ramakrishnan
Email : atnptnp@gmail.com
Mobile : +91 98432 19235
National Secretary : Rekha Parthiban
Email : atnptnp@gmail.com
Mobile : +91 99654 92549
National Treasurer : Peter Prasad A
Email : atnptnp@gmail.com
Mobile : +91 98847 10726
Employers 100% Profit
Employees 100% Job
Owners & Employees 100% Benefit's, Increase to State GDP 40% up to 60%
General Public ( Social Service / Motivate New Entrepreneurs )
💐 🙏💐 கொடுப்போம் 💐 பெறுவோம் 💐 உயர்வோம் 💐 உயர்த்துவோம் தேசத்தை 💐🙏💐
Income Tax Act Exemption Under 80 G Available : Join & Support
Thenraj Perumal
National Vice President
All India
Malaivelu Balakrishnan
State Coordination President
All India
Gowtham Aravind R
State President
Tamil Nadu
Christopher Koilpillai
Youth & Sports President
All India
Kasi Puthiyaraja M.A.,B.L.,
Advocate President
Tamil Nadu
Arun Prasad Jeyabalan
Chief Executive Officer
All India
Radha Krishnan Perumal
District Coordination President
Tamil Nadu
Pannai Selva Kumar P
District President - Dindigul
Tamil Nadu
Durga Lakshmi Kirubakaran
District Coordination President
Tamil Nadu
Arunkumar Ashokkumar
District Coordination President
Tamil Nadu
Charles
All India Industrial President
Tamil Nadu
கிராமங்கள் முதல் நகரங்கள் வரை, அனைத்து தொழில் நிறுவனங்களையும், தொழிலாளர்களையும், பொது மக்களையும் ஒன்றிணைத்து செயல்படுவது இப் பேரமைப்பின் அமைப்பின் நோக்கமாகும்.
From villages to cities, all industries, workers and general public are organized to work together.
எவ்வித பாகுபாடின்றி மனிதாபிமானத்துடனும் நம் எதிர்கால சந்ததியினரின் வெற்றிக்கு ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்பிற்கு நீங்கள் பங்காற்றும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம்.
We humbly request you to contribute to this Society which is established for the success of our future generations with no discrimination and humanity.
நாம் வாழும் காலம் குறுகியது ஆகவே நமது சந்ததியினர் வேலை வாய்ப்புகளை தேடி அலையாமல், வேலைக்கு ஆட்கள் தேடி அலையாமல் ஓரிடத்தில் சங்கமித்து வெற்றி பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட அமைப்பு ஆகும். இன்று நீங்கள் உறுப்பினராக இணைந்து இப் பேரமைப்பின் அமைப்பின் கொள்கையை வெற்றி பெற நீங்களும் பங்காற்றலாமே நன்றி !!!!
The time we live is short, so it is a system established so that our descendants do not wander around in search of job opportunities, instead of wandering around looking for people to work, they converge in one place and succeed. Thank you for becoming a member today and contributing to the success of this organization's mission !!!